"Jesus said, Suffer little children, and forbid them not, to come unto me: for of such is the kingdom of heaven."
Matthew 19:14
TNSBS VBS 2024
"தமிழ்நாடு சுவிசேஷ பாலர் சங்கம்" சிறுவர்கள் மத்தியில் அநேக வருடங்களாக, பலவிதங்களில் ஊழியங்களை நிறைவேற்றி வருகின்றது. விசேஷமாக விடுமுறை வேதாகம பாடசாலை (VBS) ஊழியமானது, கடந்த 22 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற கர்த்தர் கிருபை செய்தார்.
இந்த ஆண்டு "தெய்வீக சாகச பயணங்கள்" என்ற தலைப்பில் வேதபாடங்களை தயார் செய்து VBS ஊழியத்தை நிறைவேற்ற தீர்மானித்து, ஜெபித்து, ஆயத்தப்பட்டு வருகிறோம்.
தமிழ்நாடு சுவிசேஷ பாலர் சங்கம் சிறுவர்கள் நடுவில் பலவிதமான ஊழியங்களை நிறைவேற்றி வருகிறது. சபைகளிலுள்ள சிறுவர்களை ஆவிக்குரிய நிலைகளில் வளரச்செய்யும் சிறுவர் கூட்டங்களை நடத்தி வருகிறது.
* சிறுவர் மன்றங்கள்
* சிறுவர் முகாம்கள்
* ஞாயிறு பாடசாலை ஆசிரியர் பயிற்சி
* சிறுவர் ஊழிய உபகரணங்கள் வெளியீடு
* விடுமுறை வேதாகமப் பள்ளி
போன்றவை இதன் ஊழியங்களாகும்.
கிறிஸ்துவை அறியாத சிறுவர்களை ஆண்டவரிடம் வழி நடத்தவும், இரட்சிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு சத்தியத்தை கற்றுக்கொடுக்கவும் ஒவ்வொரு வருடமும் VBS ஊழியத்தினை செய்து வருகிறது.
TNSBS வெளியீடுகள்:
* VBS புத்தகங்கள்
* பாடல் இசைதட்டுக்கள்
* காட்சி உபகரணங்கள்
* சிறுவர் கைப்பிரதிகள்
கடந்த 2021ம் ஆண்டு "கட்டி எழுப்புதல்" என்ற தலைப்பில் VBS பாடங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டு VBS நடைபெற்றது.
இது கொரோனா தொற்றுகாலமாக இருக்கின்றபடியால் நேரடியாக VBS நடத்த இயலாததினால் ஆன்லைன் மூலம் VBS நடைபெற்றது. அந்த பாடங்கள் கீழேயுள்ள லிங்குகளில் உள்ளன. கண்டு பயனடையுங்கள்.
VBS 2021 DAY - 1
VBS 2021 DAY - 2
VBS 2021 DAY - 3
VBS 2021 DAY - 3
VBS 2021 DAY - 5
பாடல்களை பதிவிறக்கம் செய்ய கீழேயுள்ள லிங்குகளை கிளிக் செய்யவும்.
02 சரியான நேரத்தில்
03 சிட்டுக்குருவி நான்
04 திருடன் வாரான்
05 ஒரே ஒரு நாள்
06 ஆ ஆ ஹா ஆச்சரியமே
07 Dairy Milk Kinder Joy
08 ஆவியின் கனி
09 பாவத்த நீ தொடராத
10 Washing Powder ஏதுமில்ல
11 ஜெபித்திடு நீ ஜெபித்திடு
12 ஆ ஆன்னு சிங்கங்கள்
13 டம டமன்னு மேள தாளம்
14 மெனே மெனே தெக்கேல்
15 கிக்கி கீ கிளியக்கா
16 என்ன வந்தாலுமே
17 Free Fire
Tamilnadu Suvisesha Balar Sangam